பீகாரை போன்று தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற விமர்சனத்திற்கு, செல்வப்பெருந்தகை அறிக்கை மூலம் இன்று (நவ.16) பதிலளித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்தியா கூட்டணிக்கு எதிரான வாக்குகளைத்தான் அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் ஆகியோர் பங்குபோடுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.