168 தொகுதிகளில் போட்டியிடும் திமுக.. 175 பேர் உதயசூரியனில் போட்டி

8066பார்த்தது
168 தொகுதிகளில் போட்டியிடும் திமுக.. 175 பேர் உதயசூரியனில் போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் நேரடியாக 168 பேர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 கூட்டணி கட்சியினரும் உதயசூரியனில் போட்டியிடுவதால் 175 தொகுதிகளில் திமுக சின்னத்தில் களமிறங்குகின்றனர். காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஐ 5, சிபிஎம் 5, மதிமுக 4, ஐயூஎம்எல் 2, மமக 2, கொமதேக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. கருணாஸ், தனியரசு உள்ளிட்டோருக்கு சீட் ஒதுக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி