தவெக ஆட்சி அமைக்க,
திமுக கூட்டணியில் இருந்த ஐயூஎம்எல் கட்சி ஆதரவு கொடுத்தது. இந்நிலையில், தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. இதனால் கொந்தளித்த திமுகவினர், கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், “எங்கள் சமுதாய ஓட்டு இல்லாமல்
திமுக ஜெயித்திருக்க முடியாது. எங்களை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது முட்டாள்தனம்; போக்கிரித்தனம்” என குறிப்பிட்டுள்ளார்.