திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கூறவில்லை.. IUML

15பார்த்தது
திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கூறவில்லை.. IUML
தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைத்ததால் திமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாகக் கூற முடியாது என ஐயுஎம்எல் (IUML) தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாகக் கூறி, பின்னர் அமைச்சரவையில் இணைந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி பேட்டியில் "தேர்தல் காலத்தில் எங்களது முடிவை முறைப்படி அறிவிப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி