முதலமைச்சர் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

4பார்த்தது
முதலமைச்சர் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னையில் இன்று (மார்ச் 16) நடைபெறவுள்ளது. முன்னதாக நேற்றூ (மார்ச் 15) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் தேதி மாற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி