நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

3873பார்த்தது
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (நவ., 09) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் பணிகள் உள்ளிட்வை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதில் மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள் கலந்துகொண்டு கள நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி