ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

17பார்த்தது
ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
எதிர்க்கட்சித் தலைவர் மீது அவதூறான கருத்துகளைப் பேசிவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ புகார் மனு அளித்தார். பொதுவெளியில் அனைவரும் முகம்சுளிக்கும் வகையில் அமைச்சர் பேசிவருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தேர்தல் களம் நேர்மையாக நடைபெற இம்மாதிரியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி