“அரசு ஊழியர்களுக்கான அரசு திமுக”.. முதலமைச்சர் ஸ்டாலின்

0பார்த்தது
“அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று (பிப்.8 )சென்னையில் நடைபெற்றுவரும் பாராட்டு விழாவில் பேசிய அவர், “நன்றி சொல்லி நமக்கான உறவை அதிகப்படுத்திடாதீர்கள். உங்களது வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும், கண்ணீர் துளிகள் துடைக்கப்பட வேண்டும் என்றுதான் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறோம்” என்றார்.

நன்றி: Kalaignarnews

தொடர்புடைய செய்தி