"மீனவர்களுக்கு நெருக்கமானது திமுக அரசு” - முதல்வர் ஸ்டாலின்

108பார்த்தது
"மீனவர்களுக்கு நெருக்கமானது திமுக அரசு” - முதல்வர் ஸ்டாலின்
ராமேஸ்வரம் வரை வந்தாலும் பிரதமருக்கு மீனவர்களை சந்திக்க நேரமில்லை. நான் அப்படியல்ல என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். "கடலோர மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் மீனவர்களை சந்திக்கிறேன். உங்களில் ஒருவனாக நிற்கிறேன்

மீனவர்களுக்கு நெருக்கமானது திமுக அரசு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மீனவர்களுக்கு இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த ஆர்வம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி