திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்: சீமான் கண்டனம்

24பார்த்தது
திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்: சீமான் கண்டனம்
ரத்து செய்யும் அளவிற்கு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள குரூப்-2 தேர்வு, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், 'திமுக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது பெருங்கொடுமை. வெற்று விளம்பரங்களுக்கும், வீண் ஆடம்பரங்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை நிர்வாகப் பணிகளை சரியாகச் செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் திமுக அரசு காட்டத்தவறுவது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி