திமுக கூட்டணியில் பாமக நிறுவனர் ராமதாஸை இணைக்கும் முயற்சி கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் பாமக நினைத்தால் நாங்கள் வெளியேறுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமதாஸை தவெக கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் பேசப்படுகிறது.