'திமுக 90% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:'.. நயினார் நாகேந்திரன்

3067பார்த்தது
'திமுக 90% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:'.. நயினார் நாகேந்திரன்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகின்றனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி