தொகுதி பங்கீடு.. விசிகவுக்கு அழைப்பு விடுத்த திமுக

11பார்த்தது
தொகுதி பங்கீடு.. விசிகவுக்கு அழைப்பு விடுத்த திமுக
திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் (பிப்.27) சிபிஐ, சிபிஐஎம், கொ.ம.தே.க., ஆகிய கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. நாளை (பிப்.28) இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி