வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக

2பார்த்தது
வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். யாருடைய வாக்குகளையும் நீக்கவிடாமல் பம்பரமாக உழைத்த இயக்கம் திமுகதான் என கூறினார். பூத் அளவில் நம்மை போன்று வலிமையாக உள்ள கட்சி இந்திய அளவில் இல்லை. மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்திருக்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி