“தமிழக அரசியல் வரலாற்றிலேயே பொய்யை மட்டுமே பேசும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஈரோட்டில் இன்று (பிப்.15) நடைபெற்று வரும் பரப்புரையில் பேசிய அவர், “திமுக தலைவர் பதவியை கருணாநிதி கடைசி வரை ஸ்டாலினிடம் கொடுக்கவில்லை” என்றார். மேலும், “திமுக தான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.