இடைத்தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் திமுக

5பார்த்தது
இடைத்தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் திமுக
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இலக்காகக் கொண்டு, திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டுமென ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய கள நிலவரம், கடந்த முறை திமுக வேட்பாளர்கள் தோற்றதற்கான காரணங்கள் மற்றும் யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார். புதிய எதிரியாக உருவெடுத்துள்ள தவெகவை 5 தொகுதிகளிலும் வீழ்த்தி, மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர் உள்ளார்.