திமுக என்பது வற்றாத ஜீவநதி.. - ஆர்.எஸ்.பாரதி

15பார்த்தது
திமுக என்பது வற்றாத ஜீவநதி.. - ஆர்.எஸ்.பாரதி
திமுக என்பது வற்றாத ஜீவநதி என்றும், கட்சிக்கு வந்து செல்பவர்கள் இளைப்பாறிவிட்டுச் செல்லும் பயணிகளே தவிர, தன்னைப்போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். மேலும், ஆட்சியில் இருந்தபோதுகூட இத்தனை தொண்டர்கள் வந்து மு.க.ஸ்டாலினைப் பார்க்கவில்லை என்றும், தேர்தல் தோல்விக்குப் பிறகும் தொண்டர்கள் சாரைசாரையாக வந்து பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி