திருப்பத்தூரில் நடைபெற்ற திமுக பாக முகர்வகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது 2.50 கோடி வாக்குகள் குறித்து மலைக்க வேண்டாம், ஒவ்வொருவரும் 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகளை இலக்காக எடுத்தால் வெற்றி உறுதி என்றும், தேர்தலுக்கு முன் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 5 முறை சந்திக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.