விளம்பரம் தேடுவதிலேயே திமுக கவனம் செலுத்துகிறது - இபிஎஸ்

3392பார்த்தது
விளம்பரம் தேடுவதிலேயே திமுக கவனம் செலுத்துகிறது - இபிஎஸ்
தமிழக அரசு மக்கள் நலனை விட விளம்பரம் தேடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தின் பங்களிப்பையும் சேர்த்தே 11.19% பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 7.5% உள் இட ஒதுக்கீட்டை திமுக கொண்டு வந்ததாக கூறுவது முற்றிலும் தவறு என தெரிவவித்துள்ளார். இதற்காக திமுக போராடியதற்கான ஆதாரத்தை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி