“திமுக பல சதிகள், சூழ்ச்சிகள் பண்ணாங்க”.. CM விஜய் குற்றச்சாட்டு

70பார்த்தது
“திமுக பல சதிகள், சூழ்ச்சிகள் பண்ணாங்க”.. CM விஜய் குற்றச்சாட்டு
“நமக்கும் மக்களுக்கும் இடையே இருக்கிற பூர்வ ஜென்ம பந்தத்தை, அந்த உறவை சதிகள், சூழ்ச்சிகள் பண்ணி யாராலையும் கெடுக்கவே முடியாது” என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். திருச்சியில் இன்று (ஜூன்.01) பேசிய அவர், “ரொம்ப பழைய டெக்னிக் எல்லாம் பயன்படுத்தி நம்மளையும் மக்களையும் பிரிச்சிடலாம்னு நெனச்சா ஒருக்காலும் நடக்காது. மக்கள் எல்லாம் ரொம்ப தெளிவாகிவிட்டார்கள். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்பட்டு மக்கள் மனசை வெல்ல பாருங்க” என்றார்.

தொடர்புடைய செய்தி