விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுகதான்: பி.ஆர்.பாண்டியன்

0பார்த்தது
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுகதான்: பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக CM விஜய் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், அதற்காக அவருக்கு விரைவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் நிதி நிலைமை சீரானதும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர், வரலாற்றிலேயே விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்திய ஒரே அரசு திமுகதான் என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி