"திமுக தலைவர் ஸ்டாலின் உருவ கேலி செய்திருக்கிறார்”.. அமைச்சர் அருண்ராஜ்

11பார்த்தது
"திமுக தலைவர் ஸ்டாலின் உருவ கேலி செய்திருக்கிறார்”.. அமைச்சர் அருண்ராஜ்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று (அக்.2) பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து தரக்குறைவான வார்த்தைகளையும், உருவக்கேலியையும் பயன்படுத்தியதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தோல்விப் பதற்றத்தில் இருப்பதையே இந்தப் பேச்சு காட்டுவதாகவும், தாராபுரம் மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சத்தியபாமாவை பல்டிபாமா என விமர்சித்த ஸ்டாலின், ‘இந்த உருவத்தில் எப்படி பல்டியடித்தார்’ என விமர்சித்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி