இடைத் தேர்தலில் களமிறங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

38பார்த்தது
இடைத் தேர்தலில் களமிறங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அன்பில் மகேஸ் தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தனது திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி