திண்டுக்கல்லில் திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து

17பார்த்தது
திண்டுக்கல்லில் திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூரைச் சேர்ந்தவர் வீரசாமிநாதன். இவர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்த நிலையில், இன்று (பிப்., 21) இளைஞர் ஒருவர் வீரசாமிநாதனை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த வீரசாமிநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி