ஊடக விவாதங்களில்
திமுக சார்பில் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகளை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஊடக நிகழ்ச்சிகளில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் திமுகவின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைக்க வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா,
சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.