மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு - ஓபிஎஸ் தடாலடி

0பார்த்தது
மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு - ஓபிஎஸ் தடாலடி
மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (பிப்., 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவுபெற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதையே எம்எல்ஏ ஐயப்பன் பேசியுள்ளார் என்று தெரிவித்தார். முன்னதாக பேரவையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சிதான் என்று பேசியிருந்தார்.

தொடர்புடைய செய்தி