“திமுக என்றால் கைது... அதிமுக என்றால் Purchase”.. உதயநிதி ஸ்டாலின்

22பார்த்தது
“திமுக என்றால் கைது... அதிமுக என்றால் Purchase”.. உதயநிதி ஸ்டாலின்
பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தன்னை கைது செய்ததாகவும், ஆட்சிக்கு எதிராக பேசும் திமுக நிர்வாகிகள் பலரையும் கைது செய்து மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டினார். “திமுக என்றால் கைது... அதிமுக என்றால் Purchase” என விமர்சித்த அவர், இந்த ஆட்சியில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி