"திமுக நாசமா போனதுக்கு காரணம் திமுககாரன் தான்".. முன்னாள் அமைச்சர் மூர்த்தி

21பார்த்தது
“மக்களுக்கு நல்லது செய்தவர்களுக்கு ஓட்டுபோடாமல், பேரன் சொன்னான் பேத்தி சொல்லுச்சுனு ஓட்டுப்போட்டிருக்காங்க” என முன்னாள் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரையில் நேற்று (ஜூன்.03) நடந்த கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், “மக்கள் எங்களுக்கு நல்ல பாடம் கொடுத்திருக்கீங்க, அதுக்கு ரொம்ப நன்றி” என்றார். உடனே அங்கிருந்த தொண்டர்கள் கைத்தட்டினர். “ஆமா தோற்றுப்போனதற்கு கைத்தட்டு. திமுக நாசமா போனதுக்கு காரணம் திமுககாரன் தான்” என்றார். நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி