சட்டையை பிடித்து சண்டை போட்ட திமுகவினர்.. பரபரப்பு வீடியோ

22பார்த்தது
திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தின் போது நிர்வாகிகள் இரு தரப்புகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. விவாதம் முற்றி சிலர் சட்டையை பிடித்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் கட்சியினரிடையே அதிருப்தி மற்றும் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி