2 மாதங்களுக்கு திமுகவினருக்கு ஓய்வில்லை: ஸ்டாலின்

3971பார்த்தது
அடுத்த 2 மாதங்களுக்கு திமுகவினருக்கு ஓய்வே இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "அனைத்தும் திட்டமிட்டு வைத்துள்ளோம். சமூக ஊடகங்கள் இருந்தாலும், வீடுவீடாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகள் இலக்காக நிர்ணயித்து அதை எட்டினால் வெற்றி நிச்சயம். களத்தில் உழைத்தால்தான் அதற்கு மதிப்பு இருக்கும்" என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி