முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவைத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நன்றி: பாலிமர்