காணொலி வாயிலாக இன்று திமுக மா.செ.க்கள் கூட்டம்

3698பார்த்தது
காணொலி வாயிலாக இன்று திமுக மா.செ.க்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவ., 09) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் பணிகள் உள்ளிட்வை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.