திமுக எம்.பி., வீட்டு திருமண விழாவில் நகைகளுடன் நடனமாடிய நிர்வாகி

4பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் மகள் திருமண விழாவில், அக்கட்சியின் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஏராளமான தங்க நகைகளை அணிந்து கொண்டு திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நடன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.  நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி