புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன்?

54பார்த்தது
புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன்?
புதுச்சேரியில் இண்டியா கூட்டணியின் தலைமை யார் எஎன்பதில் திமுக–காங்கிரஸ் இடையில் கடும் போட்டி நீடிக்கிறது. திமுக உறுப்பினர் சேர்ப்பு மூலம் அனைத்து தொகுதிகளிலும் ஆதிக்கம் சாதிக்க முயற்சிக்கிறது. இதற்கான பொறுப்பு கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகனுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் அவர் புதுச்சேரியில் தொடர்ந்து செயல்பட்டு வருவதும், வருங்கால தேர்தலில் ஜெகத்ரட்சகனே முதல்வர் வேட்பாளராக களமிறங்கலாம் என்ற பேச்சும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி