திமுக திட்டங்களுக்கு அடுத்தடுத்து பெயர் மாற்றம்

5287பார்த்தது
திமுக திட்டங்களுக்கு அடுத்தடுத்து பெயர் மாற்றம்
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருகிறது. மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில் இருந்த 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது. 'நான் முதல்வன்' திட்டம் 'திறன் தமிழ்நாடு' என்றும், 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' மதிப்புமிகு மகளிர் திட்டம் என்றும் பெயர் மாற்ற பரிசீலனையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி