மீண்டும் திமுக ஆட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேச்சு

11372பார்த்தது
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் எம்எல்ஏ ஐயப்பன் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்., 20) உரையாற்றிய அவர், 'மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும். ஓபிஎஸ் வாழ்த்துகளுடன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார்' என்று தெரிவித்தார். முன்னதாக ஓபிஎஸ் திமுகவில் இணைவார் என கூறப்படும் நிலையில், அவரது ஆதரவாளரின் பேச்சு இதனை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: சன்

தொடர்புடைய செய்தி