திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் - கிருஷ்ணசாமி

3398பார்த்தது
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் - கிருஷ்ணசாமி
2026ல் ஆட்சி மாற்றம் அவசியம், திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விருதுநகர் அருப்புக்கோட்டையில் இன்று (பிப்., 08) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 5 ஆண்டு காலத்தில் ஏழைகள் பரம ஏழைகளாக இருக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் மிகவும் வசதி படைத்தவர்களாக மாறிவிட்டார்கள். வரும் சட்டமன்ற தேர்தலை மிக முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி