திமுகவின் காலை உணவுத் திட்டம் தொடர்கிறது.. பள்ளியில் உணவு வழங்கல்

6பார்த்தது
திமுகவின் காலை உணவுத் திட்டம் தொடர்கிறது.. பள்ளியில் உணவு வழங்கல்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன்.04) திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, ‘இந்தத் திட்டத்தை தவெக அரசு தொடர வேண்டும்’ என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி