"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகக் காவிரித் தண்ணீரைத் திறக்கவிடாமல் கருணாநிதி அழுத்தம் கொடுத்தார்" என அமைச்சர் நிர்மல்குமார் சாடியிருந்தார். இதற்குப் பதிலளித்த
திமுக ஐ.பரந்தாமன், "நிர்மல்குமார் உசிலம்பட்டியில் ஜட்டி போடாமல் இருந்த காலத்திலேயே காவிரிப் பிரச்சினைக்குத் தீர்ப்பாயம் அமைத்தவர் கலைஞர். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் நிர்மல்குமாருக்கு கலைஞரைப் பற்றிப் பேசத் தகுதியில்லை" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்