விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் திமுகவின் ஐடி விங்

3260பார்த்தது
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் திமுகவின் ஐடி விங்
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் இன்று (பிப்.11) திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி 'டிஜிட்டல் யுத்தம்' தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. திமுக அரசின் சாதனைகளை புள்ளிவிவரங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்க்க ஐடி விங்கிற்கு புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிமுக, தவெக போன்ற கட்சிகளின் சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வியூகம் அமைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி