தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர்
விஜய் கூட்டிய எம்பிக்கள் கூட்டத்தில்
திமுக பங்கேற்காதது குறித்து கனிமொழி எம்.பி பேசியுள்ளார். அதில், "நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நடக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு" என்றார். மேலும், கூட்டத்திற்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்றும், காவிரி பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திருப்பவே இது நடத்தப்படுவதாகவும் சாடினார். பாஜகவின் தீர்மானம் தோற்கடிக்கப்படத் திமுகவும் முக்கியக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.
நன்றி: பாலிமர்