திமுகவின் வாக்கு வங்கி 24% மட்டுமே.. அதிகார பகிர்வு குறித்து மாணிக்கம் தாகூர் கேள்வி

4671பார்த்தது
திமுகவின் வாக்கு வங்கி 24% மட்டுமே.. அதிகார பகிர்வு குறித்து மாணிக்கம் தாகூர் கேள்வி
திமுக கூட்டணியின் உதவியுடன் ஆட்சி நடைபெறுவதால் அதிகாரத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "திமுகவின் வாக்கு வங்கி 24% உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவதில் என்ன தவறு" என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியில் அமர பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி