“தவெகவிற்கு வரும் திமுக சிட்டிங் அமைச்சர்கள்?”.. ஆதவ் பரபரப்பு தகவல்

30பார்த்தது
“தவெகவிற்கு வரும் திமுக சிட்டிங் அமைச்சர்கள்?”.. ஆதவ் பரபரப்பு தகவல்
தவெகவில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த சம்பவம் மற்ற கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், "திமுகவில் இருப்பவர்களில் சிலர் அதிருப்தியில் உள்ளனர். சிட்டிங் திமுக அமைச்சர்கள் 2 பேர் தவெகவில் இணையவுள்ளனர். மாற்றங்கள் நடக்கப் போகிறது. அதை மக்கள் நேரிலேயே காண உள்ளனர்” என ஆதவ் அர்ஜூனா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர் குறிப்பிட்ட அமைச்சர்கள் யாராக இருக்கும்? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி