இன்று மாலைக்குள் முடிவை தெரிவிக்க காங்கிரசுக்கு கெடு.. திமுக அதிரடி

62பார்த்தது
இன்று மாலைக்குள் முடிவை தெரிவிக்க காங்கிரசுக்கு கெடு.. திமுக அதிரடி
ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக–காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. திமுக கூட்டணி 4 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதால், ராஜ்யசபா இடம் வேண்டுமா இல்லையா என்பது குறித்து இன்று (மார்.03) மாலைக்குள் முடிவு தெரிவிக்க காங்கிரசுக்கு திமுக காலக்கெடு விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே காங்., தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி