திமுக டூ அதிமுக.. 5 ஆண்டுகளில் ஜி.கே.மூப்பனாரின் மாற்றம்

36பார்த்தது
திமுக டூ அதிமுக.. 5 ஆண்டுகளில் ஜி.கே.மூப்பனாரின் மாற்றம்
ஊழல் கறை படிந்த அதிமுக உடன் கூட்டணியா? என எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து வெளியேறிவர்  ஜி. கே. மூப்பனார். தமிழக காங்கிரசுக் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், பின்னர் தமாகா என்ற கட்சியை ஆரம்பித்தார். அடுத்த 5 ஆண்டுகளிலேயே மீண்டும் அவர் அதிமுக உடன் கூட்டணி அமைத்தார். 1996 திமுக கூட்டணியில் 40க்கு 39 பேரவைத் தொகுதிகளை வென்ற தமாகா, 2001 அதிமுக கூட்டணியில் 32க்கு 23 இடங்களில் மட்டுமே வென்றது.

தொடர்புடைய செய்தி