டெல்லியில் வரும் 8ஆம் தேதி நடைபெறும்
இந்தியா கூட்டணி கூட்டத்தில்
திமுக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்புவரை திமுகவுடன்
காங்கிரஸ் இணைந்து பயணித்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு
காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
திமுக,
காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ள நிலையில், தேசிய அளவில்
இந்தியா கூட்டணிக்கு
காங்கிரஸ் தலைமை தாங்குவதால், அதனை
திமுக புறக்கணிக்கிறது.