திமுக, விசிக கூட்டணி உடைந்தது? - பரபரப்பு பதிவு

42பார்த்தது
திமுக, விசிக கூட்டணி உடைந்தது? - பரபரப்பு பதிவு
முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை என விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள விசிக, எங்களை விமர்சிப்பதற்கு முன், கூட்டணி கட்சிகளை வெறும் வாக்கு வங்கி ஏணியாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்ட நினைத்த உங்களின் சுயநலப் புத்தியைப் போய் கேள்வி கேளுங்கள் என சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி