"திமுக, பாஜகவோடு கூட்டணி வைக்கும்.." மாணிக்கம் தாகூர்

9091பார்த்தது
திமுக விலகியதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் தவெக இணைந்துள்ளதாகக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மோடி மற்றும் அமித் ஷாவின் ஆட்சியை ஒழிக்கத் தொடர்ந்து பலமாகப் போராடுவோம் எனக் குறிப்பிட்ட அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் ஒன்றிணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி