“திராவிட மாடல் அரசின் திட்டங்களால் இன்றும் ஆட்சியில் இருப்பது நாம் தான்” என
திமுக தலைவர் மு.க.
ஸ்டாலின் கூறியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், “தோல்வி நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல்
திமுக எழுச்சி பெறும். யாரும் சோகமாக இருக்க வேண்டாம்;
திமுக திட்டங்கள் மூலம் நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். நாம் அனைத்து பணிகளையும் செய்து தோற்றோம்; அவர்கள் எந்த பணியும் செய்யாமல் வெற்றி பெற்றனர்” என்றார்.
நன்றி: குமுதம்