இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் - அன்பில் மகேஷ்

15பார்த்தது
இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் - அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது திமுகவின் பொன்விழா கொண்டாடப்பட்டது. தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் நேரத்தில் வைர விழாவை கொண்டாடி வருகிறோம். இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான். அப்போது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம் என்று தெரிவித்தார்.